Posts

PAAL PAYASAM / பால் பாயாசம் - RECIPE 1

Image
HOW TO PREPARE PAAL PAYASAM  பால் பாயாசம் செய்வது எப்படி ?  Recipe : 1  Preparation time : 5 mins  Cooking time : 10 to 15 mins  No of serving members : 5  Ingredients  1.) Vermicelli சேமியா - 100 g  2.) Sago - ஜவ்வரிசி 100 g  3.) Milk பால் 1/2 litre  4.) Sugar சர்க்கரை - 1/4  kg  5.) Ghee நெய் - 1 tease spoon 6.) Cashew nut முந்திரி - 10 N 7.) Kiss Mis உலர் திராட்சை - 10 N 8.) Cardamom ஏலக்காய் - 5 N 9.) Water நீர் - 1/2 litre  RECIPE :  First, heat the stove, put the pot in it, pour ghee and fry the samiya. Next, pour water into another pot and bring to a boil. Once the water comes to a boil add the jaggery and bring it to a boil. முதலில் அடுப்பை பற்ற வைத்து , அதில் பாத்திரம் வைத்து சேமியாவை நெய் ஊற்றி வறுத்தெடுக்க வேண்டும் .  அடுத்து , இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் ஜவ்வரிசை சேர்த்து அதையை வேக வைக்கவும்.  Once the jaggery is cooked, add the roasted sesame seeds and bring to the boil. Once the sesame seeds are cooked, dry the milk a