PAAL PAYASAM / பால் பாயாசம் - RECIPE 1

HOW TO PREPARE PAAL PAYASAM 

பால் பாயாசம் செய்வது எப்படி ? 

Recipe : 1 

Preparation time : 5 mins 

Cooking time : 10 to 15 mins 

No of serving members : 5 

Ingredients 

1.) Vermicelli சேமியா - 100 g 

2.) Sago - ஜவ்வரிசி 100 g 

3.) Milk பால் 1/2 litre 

4.) Sugar சர்க்கரை - 1/4  kg 

5.) Ghee நெய் - 1 tease spoon

6.) Cashew nut முந்திரி - 10 N

7.) Kiss Mis உலர் திராட்சை - 10 N

8.) Cardamom ஏலக்காய் - 5 N

9.) Water நீர் - 1/2 litre 

RECIPE : 

First, heat the stove, put the pot in it, pour ghee and fry the samiya. Next, pour water into another pot and bring to a boil. Once the water comes to a boil add the jaggery and bring it to a boil.

முதலில் அடுப்பை பற்ற வைத்து , அதில் பாத்திரம் வைத்து சேமியாவை நெய் ஊற்றி வறுத்தெடுக்க வேண்டும் . 

அடுத்து , இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் ஜவ்வரிசை சேர்த்து அதையை வேக வைக்கவும். 

Once the jaggery is cooked, add the roasted sesame seeds and bring to the boil. Once the sesame seeds are cooked, dry the milk and add it. Powder the cardamom and add. Then add cashew nuts and stir fry. Remove from the oven after 2 minutes

ஜவ்வரிசி வெந்தவுடன் வறுத்து வைத்த சேமியாவை அதனுடன் சேர்த்து வேக வைக்கவும். சேமியா ஜவ்வரிசி வெந்தவுடன் பாலை காய்த்து அதனுடன் சேர்க்கவும். ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் முந்திரி உலர்திராட்சையை நெய்விட்டு வறுத்து சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்..

சுவையான பாயாசம் ரெடி

Tasty paal payasam ready to serve ...









Comments