Posts

PAAL PAYASAM / பால் பாயாசம் - RECIPE 1

Image
HOW TO PREPARE PAAL PAYASAM  பால் பாயாசம் செய்வது எப்படி ?  Recipe : 1  Preparation time : 5 mins  Cooking time : 10 to 15 mins  No of serving members : 5  Ingredients  1.) Vermicelli சேமியா - 100 g  2.) Sago - ஜவ்வரிசி 100 g  3.) Milk பால் 1/2 litre  4.) Sugar சர்க்கரை - 1/4  kg  5.) Ghee நெய் - 1 tease spoon 6.) Cashew nut முந்திரி - 10 N 7.) Kiss Mis உலர் திராட்சை - 10 N 8.) Cardamom ஏலக்காய் - 5 N 9.) Water நீர் - 1/2 litre  RECIPE :  First, heat the stove, put the pot in it, pour ghee and fry the samiya. Next, pour water into another pot and bring to a boil. Once the water comes to a boil add the jaggery and bring it to a boil. முதலில் அடுப்பை பற்ற வைத்து , அதில் பாத்திரம் வைத்து சேமியாவை நெய் ஊற்றி வறுத்தெடுக்க வேண்டும் .  அடுத்து , இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதி வந்தவுடன் ஜவ்வரிசை சேர்த்து அதையை வேக வைக்கவும்.  Once the jaggery is cooked, add the roasted sesam...